Posts

Showing posts from January, 2022

The ultimate love

Image
                                                                                                            Love has many faces and meanings.  Meaning differ at different stages and age. 1) childhood love 2) adolescent love and 3) Adults love and so on Child hood love:----                   . The other name for childhood  love is affection. Affection may be towards the child by the parents or by the child towards  the parents or from both.  Any way the parents showing love to their child is unconditional 'with out any expectation in their later period .Every parent think that their child should not suffer or face the hardships as they encountered in the...

காலம்

Image
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது"__என்றார் அறிஞர் அண்ணா. பொன் போனால் திரும்பவும் தேடிக்கொள்ளலாம் ஆனால் கண் போனால் வராது. அதைப்போலத்தான்  காலமும்.           கடந்து விட்டால் திரும்பவும் கிடைக்காது.  நேற்று படிக்க வேண்டிய பாடத்தை நேற்றே படித்திருக்க வேண்டும். அதை நாளைக்கு என்று தள்ளி போட்டால் வெற்றி எப்படி கிடைக்கும்? இன்றைய பாடமும், நாளைய பாடமும் சேர்ந்து சுமை அதிகரித்து விடாதா? நேற்று நடந்த பரீக்ஷைக்கு இன்று போனால் பரீக்ஷை தான் எழுத முடியுமா?. இதைத்தான் நம் பெரியவர்கள்       "பருவத்தே பயிர் செய்.", "ஆடிபட்டம் தேடி விதை",என்றும், "ஐந்தில் வளையாது, ஐம்பதில் வளையுமா?" என்றும் காலத்தின் முக்கியத்தை சொன்னார்கள். காலத்தை மிஞ்சிய மருந்து எதுவுமில்லை. எப்பேர்பட்ட காயத்தையும் காலம் என்ற மருந்து ஆற்றிவிடும். காயத்தினா ல் ஏற்பட்ட வடு வேண்டுமானால் சில சமயத்தில் மறையாது போகலாம் , ஆனால் வலி காலம் செல்ல,செல்ல மறைந்து போகும். வலியதுகாலம்  காலத்தை கையாள தெரிந்தால்  காலனையும் வெல்லலாம். இதைத்தான் திருவள்ளுவரும், " கொக்கக்க கூம்பும் ...