Posts

Showing posts from April, 2023

ஆச்சாரிய தேவோ பவ

Image
     யார் ஆச்சாரியர்கள்? யார் நம்முள் உறங்கிக்கிடக்கும் அறிவினை தூண்டுகிறார்களோ அவர்களே ஆச்சாரியர்கள். பள்ளியில் கற்றுக்கொடுப்பவர்களை ஆசிரியர் என்ற பெயரால் அழைக்கிறார்கள் . நல்ல மாணவர்களை இந்த சமுதாயத்திற்கு கொடுப்பதின் மூலம் நல்ல நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  நல்லாசிரியர் :- 1)நல்லாசிரியர் என்பவர் தான் கற்றது எல்லாம் மாணவர்களுக்கு கொடுப்பதோடு, புதிதாக ஏற்படும்மாற்றங்களையும் கற்று தெளிந்து, தன்மாணவர்கள்  up -to-dateஆக இருக்க செய்கிறார்கள் 2) He must be , Ever forgiving, Never irritable, Soft& tolerant. 3) கற்றல் குறைபாடு இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பொருளாதார சிக்கலா, குடும்ப சூழ்நிலையா  என்பதை ஆராய வேண்டும். மாணவர்களை மனம் திறந்து பேச வைக்க வேண்டும்.  இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு முதலில் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும். 4)  தன் சொந்த காரணங்களால் மனம் சோர்வுற்றிருந்தாலும், பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது மலர்ந்த முகத்துடன் மாணவர்களை எதி...