Posts

Showing posts from February, 2017

leader

Image
Why India fell in the hands of the foreign hands? Reasons:- 1)Centralised power was absent. India was divided in to many petty kingdoms.Each one was under different rulers.They had their own laws and regulations.They were very weak and indulged in their pleasure.Welfare of their citizens were neglected. Common people were tortured under heavy taxes and the money was siphoned off towards the kings and  bureaucrats' luxuries.There was jealousy and hatred against each other and   integrity and co- operation were completely. In this condition the the foreigners who came to trade, easily overpowered the native rulers. The need for a Leader:- When an  organisation or institution or a family needs a leader to guide and lead them in proper path of growth ,why not a nation  need a dynamic leader to take the nation towards the path of progress and development?Leaders help themselves and others to do the right things.They set direction, build an inspiring vision,and c...

ஓ!தமிழா!

Image
ஐல்லி கட்டு போராட்டம் இந்தியஇளைஞர்களை இவ்வுலகிற்கு தாம்  யார்என்று  காட்டியுள்ளது.மகிழ்சி.ஆனால்ஜல்லிகட்டு வெற்றியுடன் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடாது.இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு எதிராக நாம் கை கோர்த்தால் தான் நம் பண்பாட்டினையும்,கலாசாரத்தினையும், பாரம்பரித்தையும் காக்க முடியும்.நம் வளர்ச்சிக்கு அந்நிய நாட்டின் நட்பும் நமக்கு தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.இப்படி இருக்க,நமக்குள்ளும் மாற்றங்கள் வரவேண்டும்.அவை எங்கெங்கு  வரவேண்டும் என் கருத்தினை   பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. 1) கல்வி : நாம் எல்லோரும் ஆங்கில வழி  கல்விற்கு மாறிவிட்டோம்.ஏன்? ஆங்கில மோகம் மட்டும் தான் காரணமா?அதுவும் ஒரு காரணம்.ஆனால் அது மட்டுமே காரணமாகாது.வேறு காரணங்களும் உண்டு. #)உயர் கல்வி பெரும்பாலும் தொழில் சார்ந்த கல்வியை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டிய நிர்பந்தம்.ஆரம்ப கல்வியை தமிழில் படித்து விட்டு  கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்பது சற்று சிரமம்.இதற்கு தீர்வு உயர் கல்விக்கான எல்லா புத்தகங்களையும்  தமிழில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.கற்ப...